ட்விட்டரில் இன்று நடிகர் மகேஷ்பாபு மற்றும் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருகின்றார்கள். இதுநாள் வரை மகேஷ் பாபு நடிகர் ரஜினி அவர்களை பின்பற்றாமல் தற்போது பின்பற்றுகின்றார் என்று மகேஷ் பாபு ரசிகர்கள் கூறி அதை இணையத்தில் சொல்லி பெருமை பட்டுக்கொண்டு இருகின்றார்கள்.