ஜலகண்டாபுரம் உழவர் சந்தை:

1. தக்காளி ரூ 28-38
2. உருளைக் கிழங்கு - ரூ 36-46
3. சின்ன வெங்காயம் - ரூ 40-44
4. பெரிய வெங்காயம் - ரூ 26-30
5. பச்சை மிளகாய் ரூ 40-44
6. கத்தரி ரூ 30-38
7. வெண்டைக்காய் ரூ 28
8. முருங்கை காய் -ரூ 60-70
9. பீர்க்கங்காய் -ரூ 46-50
10. சுரக்காய்- ரூ 16-20
11. புடலங்காய் - ரூ30-34
12. பாகற்காய் - ரூ 42-46
13. தேங்காய் - ரூ 25-30
14. முள்ளங்கி - ரூ24-26
15. பீன்ஸ் - ரூ 54-56
16. அவரை - ரூ40-45
17. கேரட் - ரூ 110
18. வெற்றிலை - இல்லை
19. மாங்காய்- ரூ இல்லை
20. வாழைப்பழம் - ரூ 30- 45
21.கீரைகள் - ரூ 20-24
22.பப்பாளி - ரூ 24
23.கொய்யா-ரூ 30
24. மாதுளை - - இல்லை
25.ஆப்பிள் - - இல்லை
26.சப்போட்டா - இல்லை

ஆத்தூர் உழவர் சந்தை:

1. தக்காளி - ரூ.25-30
2. உருளைக் கிழங்கு ஆக்ரா- ரூ.38-35 ஊட்டி-ரூ.40-45
3. சின்ன வெங்காயம் - ரூ.30-35
4. பெரிய வெங்காயம் - ரூ.22-30
5. பச்சை மிளகாய்- ரூ.42-45
6. கத்தரி-ரூ.30-35
7. வெண்டைக்காய் - ரூ.18-20
8. முருங்கை காய் - ரூ.60-70
9. பீர்க்கங்காய் -ரூ.42-45
10. சுரக்காய்- ரூ. 10-12-15
11. புடலங்காய் - ரூ.22-25
12. பாகற்காய் - ரூ.44-46
13. தேங்காய் - ரூ. 25-30
14. முள்ளங்கி - ரூ. 18-20
15. பீன்ஸ் - ரூ.45-60
16. அவரை - ரூ.40-50                                                                                                                                                                                                                                                                                                                              17. a.ஊட்டி கேரட் 🥕 - ரூ.110-115
     b.கருமந்துரை கேரட் 🥕- ரூ.30-65                                                                                                                                                                                                                                                                                                    18. வெற்றிலை - இல்லை
19. மாங்காய் - ரூ.70
20.மாம்பழம்-ரூ இல்லை
20. வாழைப்பழம் - ரூ 30-45
21.கீரைகள் - ரூ.20-24
22.பப்பாளி - ரூ.15- 20
23.கொய்யா-ரூ.35-30
24. மாதுளை -இல்லை
25.ஆப்பிள் - இல்லை
26.சாத்துக்குடி - இல்லை

அஸ்தம்பட்டி உழவர் சந்தை:

1. தக்காளி ரூ 26 - 36
2. உருளைக் கிழங்கு - ரூ 36 - 50
3. சின்ன வெங்காயம் - ரூ 40 -44
4. பெரிய வெங்காயம் - ரூ 24-30
5. பச்சை மிளகாய் ரூ 44 -46
6. கத்தரி ரூ 30 -36
7. வெண்டைக்காய் ரூ 26-26
8. முருங்கை காய் -ரூ 60-70
9. பீர்க்கங்காய் -ரூ 46-50
10. சுரக்காய்- ரூ 18-20
11. புடலங்காய் - ரூ 32-34
12. பாகற்காய் - ரூ 46-50
13. தேங்காய் - ரூ 25-30
14. முள்ளங்கி - ரூ 24-26
15. பீன்ஸ் - ரூ 54-56
16. அவரை - ரூ 34-40
17. கேரட் - ரூ 110-120
18. வெற்றிலை - இல்லை
19. மாங்காய்- ரூ இல்லை
20. வாழைப்பழம் - ரூ 30-50
21.கீரைகள் - ரூ 20-24
22.பப்பாளி - ரூ 22-25
23.கொய்யா-ரூ 30-35
24. மாதுளை - இல்லை
25.ஆப்பிள் - இல்லை
26.சப்போட்டா -இல்லை

மேட்டூர் உழவர்சந்தை:

1.தக்காளி :40,34
2.உருளைக்கிழங்கு:45,36
3.சி.வெங்காயம் :45,40
4.பெ.வெங்காயம் :30,25
5.பச்சை மிளகாய் :40,35
6.கத்தரிகாய் :40,30
7.வெண்டைக்காய் :24,18
8.முருங்கைக்காய் :60,50
9.பீர்க்கன்காய் :50,45
10.சுரைக்காய் :20,16
11.புடலங்காய் :34,30
12.பாகற்காய் :50,46
13.தேங்காய் :30,25
14.முள்ளங்கி :26
15.பீன்ஸ் :58
16.அவரை(பட்டை) :40/(புஸ் அவரை) :50
17.கேரட் :115
18.வெற்றிலை :----
19.மாங்காய் :----
20.வாழைப்பழம் :45,35

கீரைகள் :20,15
பப்பாளி :25,20
கொய்யா :40,35
சப்போட்டா :----
மாதுளை :----
அன்னாசி :----
சாத்துகொடி :----

எடப்பாடி உழவர் சந்தை:

1. தக்காளி ரூ 26 - 38
2. உருளைக் கிழங்கு - ரூ 36 - 50
3. சின்ன வெங்காயம் - ரூ 40 -44
4. பெரிய வெங்காயம் - ரூ 24-30
5. பச்சை மிளகாய் ரூ 44 -40
6. கத்தரி ரூ 30 -36-40
7. வெண்டைக்காய் ரூ 26-26
8. முருங்கை காய் -ரூ 60-70
9. பீர்க்கங்காய் -ரூ 46-50
10. சுரக்காய்- ரூ 18-20
11. புடலங்காய் - ரூ 32-34
12. பாகற்காய் - ரூ 46
13. தேங்காய் - ரூ 15-20
14. முள்ளங்கி - ரூ 24-26
15. பீன்ஸ் - ரூ 54-56
16. அவரை - ரூ 34-45
17. கேரட் - ரூ 110-120
18. வெற்றிலை - இல்லை
19. மாங்காய்- ரூ இல்லை
20. வாழைப்பழம் - ரூ 30-50
21.கீரைகள் - ரூ 20-24
22.பப்பாளி - ரூ 22-25
23.கொய்யா-ரூ 30-35
24. மாதுளை - இல்லை
25.ஆப்பிள் - இல்லை
26.சப்போட்டா -இல்லை

 

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 10,497 கன அடியாக குறைந்தது.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தனித்து வருவதால்  இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு  10,497 கன அடியாக குறைந்து உள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.  அணையின் நீர் மட்டம் 118.72 கன அடியாகவும் நீர் இருப்பு 91.44 டிஎம்சியாகவும் உள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக ,வேலைவாய்ப்பு துறை இயக்குனர் வீரராகவராவ்  தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 20 ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு அறிவித்துள்ளது .இதற்கு www.ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் .ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கடைசி நாள்.

இத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள், பாட குறிப்புகள் அரசின் வேலைவாய்ப்பு துறை tamilnaducareersservices.tn.gov.in என்ற மெய்நிகர்  கற்றல் இணையதளத்தில் பதிவு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் இணையத்தில் பதிவு செய்து ,அனைத்து அரசு பணி, போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்து படித்து பயன் பெறலாம்.

மேலும் கல்வி தொலைக்காட்சி வழியாக ,பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது .பயிற்சி வகுப்புகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் போன்ற நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7:00 முதல் 9:00 மணி வரை காணலாம். இரவு ஏழு முதல் ஒன்பது மணி வரை மறுஒளிபரப்பு செய்யப்படும்.

அதேபோல "TN Career Services Employment" என்ற YouTube சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது .மேலும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் செயல்படும் தன்னார்வ வட்டாரங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன.

சங்ககிரி அருகே சோகம்: ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் பலி- பெண் பூ வியாபாரி படுகாயம்:


சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த பச்சாம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பூ ஏற்றி வந்த மூன்று சக்கர ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுனர் பலி பெண் பூ வியாபாரி படுகாயம் சங்ககிரி போலீசார் விசாரணை..‌..

சேலம் மாவட்டம் ஓமலூர் பூசாரிப்பட்டிலிருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திற்கு மூன்று சக்கர ஆட்டோவில் பூசாரிபட்டி பகுதியைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் இன்று அதிகாலை பூ ஏற்றிக்கொண்டு குமாரபாளையத்தை நோக்கி சங்ககிரி அடுத்துள்ள பச்சம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய மூன்று சக்கர ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுனர் மயில்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ஆட்டோவில் வந்த பெண் பூ வியாபாரி செல்வராணி பலத்த காயம் அடந்ததையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த சங்ககிரி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சங்ககிரி செய்தியாளர்
முத்து

பணியிடங்கள் விவரம் :

1.Junior Engineer:(Civil Engineering):5 இடங்கள் (பொது -2, ஓபிசி- 2 எஸ்சி-1). சம்பளம்: 34,000 முதல் 1,03,400 .வயது 28க்குள். தகுதி சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி. இ அல்லது டிப்ளமோ மற்றும் ஓராண்டு முன் அனுபவம்.

2.Stenographer Grade -II: 8 இடங்கள் (பொது).சம்பளம்: 30,500 முதல் 88,100 .வயது 25க்குள். தகுதி :பட்டபடிப்புடன்  ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறனும் ,ஆங்கில குறுக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

3.Assistant Grade-III(General):155 இடங்கள்(பொது -74, பொருளாதாரப் பிற்பட்டோர்- 15 ,ஓபிசி -40, எஸ்சி- 21, எஸ்டி- 5). சம்பளம்: 28,200 முதல் 79,200 .வயது 27க்குள். தகுதி:ஏதேனும் ஒரு பட்டத்துடன் கம்ப்யூட்டர் அறிவில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

4.Assistant Grade-III (Accounts) : 107 இடங்கள்( பொது -55, பொருளாதாரப் பிற்பட்டோர்- 11, ஓபிசி -21,எஸ்சி- 16, எஸ்டி- 4). தகுதி:பி காம் மற்றும் கம்ப்யூட்டரில் தேர்ச்சி.

5..Assistant Grade-III(Technical):257 இடங்கள்(பொது -46, பொருளாதாரப் பிற்பட்டோர்- 35 ,ஓபிசி -115, எஸ்சி- 44, எஸ்டி- 17).வயது 27க்குள்.தகுதி:வேளாண்மை பாடத்தில் B.Sc அல்லது தாவரவியல்/ விலங்கியல்/ உயிரி தொழில்நுட்பம்/ உயிரி வேதியியல்/ நுண்ணுயிரியல்/ உணவு அறிவியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பிஎஸ்சி அல்லது உணவு அறிவியல்/ உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வேளாண்மை இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் B.E/B.Tech  மற்றும் கம்ப்யூட்டர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6.Assistant Grade-III(Depot):435 இடங்கள்(பொது -164, பொருளாதாரப் பிற்பட்டோர்- 48 ,ஓபிசி -117, எஸ்சி- 88, எஸ்டி- 18). சம்பளம்: 28,200 முதல் 79,200.தகுதி :ஏதேனும் ஒரு பட்டத்துடன் கம்ப்யூட்டரில் தேர்ச்சி.

7..Assistant Grade-III(Hindi):22 இடங்கள்(பொது -14, ஓபிசி -5, எஸ்சி- 3). சம்பளம்: 28,200 முதல் 79,200.தகுதி:இந்தியை முக்கிய பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பு. மேலும் ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கும். ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்தி டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: 500 இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்.சி /எஸ்.டி பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

https://www.fci.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் விண்ணப்பிக்க கடைசி நாள் 5 -10- 2022.